சினிமாவில் கன்டக்டராக இருந்த ரஜனியை பார்த்திருப்பீர்கள் ஆனால் நிஜத்தில் கன்டக்டராக வேலை செய்த புகைபடத்தை பார்த்துண்டா !!
தென்னிந்தியாவின் “சூப்பர்ஸ்டார்” என அழைக்கப்படும் ரஜினிகாந்த் அவரகள், இந்திய திரைப்படத் துறையில் ஒரு புகழ்பெற்ற நடிகர் ஆவார். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம், வங்காளம் மற்றும் ஆங்கிலம் போன்ற மொழிகளில் சுமார் 160க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். முள்ளும் மலரும் ஆறிலிருந்து அறுபது வரை பில்லா போக்கிரிராஜா முரட்டுக்காளை தில்லு முல்லு’ ‘வேலைக்காரன் பணக்காரன் மிஸ்டர் பாரத் தர்மத்தின் தலைவன் எங்கேயோ கேட்டக் குரல் மூன்று முகம் நல்லவனுக்கு நல்லவன் நான் சிவப்பு மனிதன் ஸ்ரீராகவேந்திரா படிக்காதவன் மாவீரன் ஊர்காவலன் மனிதன் குரு சிஷ்யன் மாப்பிள்ளை தளபதி மன்னன் அண்ணாமலை பாண்டியன் எஜமான் உழைப்பாளி வீரா பாட்ஷா முத்து அருணாசலம் படையப்பா சந்திரமுகி சிவாஜி எந்திரன்’ போன்ற திரைப்படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த மறக்கமுடியாத திரைபடங்கலாகும்.
இந்தியாவில் மட்டுமல்லாமல், ஜப்பான் போன்ற வெளிநாடுகளிலும், தனக்கென ஒரு இடத்தை பதிவு செய்த ஒரே நடிகன். ஒரு கண்டக்டராக தன்னுடைய வாழ்க்கையைத் தொடங்கி, பிறகு திரைப்படத்துறையில் மாபெரும் கதாநாயகனாக சாதனைப் படைத்த ரஜினிகாந்தின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
Comments are closed.