ஆண்கள் ஏன் குண்டான பெண்களை அதிகம் விரும்ப காரணம் என்ன தெரியுமா தெரிந்தால் ஆச்சரியபடுவீங்க
குண்டான பெண்களை ஆண்கள் சைட் மட்டும் அடிக்க விரும்பவில்லை, திருமணம் செய்ய வேண்டும் என்றும் ஆசைப்படுவார்களாம். அதற்கு சில உண்மைக் காரணங்கள் இருக்கின்றன. அந்த வகையில் இப்போது ஆண்கள் என்றால் உணவுகளை நன்கு விரும்பி சாப்பிடுபவர்கள், ஆனால் அவர்களுடன் ஒல்லியான பெண்கள் சென்றால் உணவுகளை மிகவும் குறைவாக தான் சாப்பிடுவார்கள். அதனால் குறைவாக தான் ஆர்டர் செய்வார்கள். இந்த நிலையில் ஆண்களுக்கு நிறைய சாப்பிட வேண்டும் என்று தோன்றினாலும், துணைவி என்ன நினைப்பாளோ என்று நினைத்து, நிம்மதியாக சாப்பிடாமல் விட்டுவிடுவார்கள். ஆனால் அதுவே சற்று குண்டு பெண்கள் என்றால், அவர்கள் நிறைய ஆர்டர் செய்வார்கள், அதனால் ஆண்களும் நிறைய சாப்பிடலாம்.
இத்தகைய ஒரு காரணத்தாலும் அவர்கள் குண்டுப் பெண்களை திருமணம் செய்து கொள்ள விரும்புவார்கள். ஒல்லியாக இருக்கும் பெண்களுக்கு, தான் மிகவும் அழகு என்று நினைப்பு அதிகம் இருக்கும். அதனால் ஏதாவது ஒரு விருந்திற்கு செல்ல வேண்டும் என்றால், அவர்கள் செய்யும் மேக்கப்பிற்கு அளவே இல்லாமல் போகும். சொல்லப்போனால், அந்த நேரத்தில் கண்ணாடியே கெதி என்று இருப்பார்கள் ஆனால் அதுவே குண்டுப் பெண்கள் என்றால் அவர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வேறு யாரை பற்றியும் கவலை இல்லை. எப்படி சென்றாலும் பரவாயில்லை, தன் கணவருக்குப் பிடித்தால் போதும் என்று நினைத்து விரைவில் கிளம்புவதோடு, கணவரையும் கிளப்பிவிடுவார்கள். இதுவும் ஒரு காரணம்.
Comments are closed.