மாரப்பை முழுசா இறக்கி முன்னழகு வழிந்துகொண்டே வரும்படி க வர்ச்சியான போஸ் கொடுத்த முன்னழகு மயில் ..!! :-மாளவிகா மோகன்.
நடிகை மாளவிகா மோகன் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை.இவர் ரஜினியின் “பேட்ட” படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இவர் தற்போது தெலுங்கு பக்கம் சென்று அங்குள்ள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.இந்நிலையில் நடிகை மாளவிகா மோகன் சமீபத்தில் இமய மலைக்கு சென்றுள்ளார்.அங்கு சென்று அவர் எடுத்த புகைப்படங்களையும் இணையத்தில் பதிவிட்டுருந்தார்.இந்நிலையில் நடிகை மாளவிகா இது குறித்து கூறும் போது, இமயமலையில் நம்மை சுற்றி இருக்கும் நிசப்தம் நம்முடையது அல்ல என்றும் மாடர்ன் உடை அணிந்தாலும் ஓணம் பண்டிகை அன்று நம் பாரம்பரிய உடையான சேலையில் இருக்கும் மோகம் இன்னும் குறையவில்லை என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மாளவிகா மோகனன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்த இந்தப் படத்தில் சசிகுமார், சிம்ரன், நவாஸூதின் சித்திக் உட்பட பலர் நடித்திருந்தனர். பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகளான இவர், மலையாளத்தில், பட்டம் போலே படத்தில் நடிகையாக அறிமுகமானார். இதில் துல்கர் சல்மான் ஹீரோவாக நடித்திருந்தார்.
அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.
ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இவருக்கு எக்கச்சக்க ஃபேன் பாலோவிங் இணையதளத்தில் உள்ளன. தற்போது மாளவிகா மோகன் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மிகவும் ஹா ட்டான லுக் ஒன்றைக் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படம்.
View this post on Instagram
Comments are closed.