முந்தானையை முழுசா கழட்டிட்டு மொழுமொழு முன்னழகை குளுகுளுவென்று காட்டி சூடாகி வரும் சிறந்த சில்கு ..!!:-மெஹ்ரென் கவுர்.

வேற்று மொழி பேசும் நடிகைகள் தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் சூழலில் பாலிவுட் பக்கமிருக்கும் நடிகைகளும் இங்கே இறக்குமதி செய்யப்படுகிறார்கள். அந்தவகையில் ஹிந்தி, பஞ்சாபி, தெலுங்கு என அறிமுக நடிகையாக நடித்து தமிழில் நெஞ்சில் துணிவிருந்தால் படத்தில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை மெஹ்ரென் கவுர்.இதையத்து விஜய் தேவரகொண்டா படமான நோட்டா படத்தில் நடித்து புகழ் பெற்றார். இதையடுத்து கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு படத்தில் நடித்து பிரபலமானார்.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார். என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் இணையத்தில் சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் மெஹ்ரென் கவுர் சில மோசமான ஆடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவார். தற்போது அவரது நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

Comments are closed.