தமாதுண்டு கேப்ல சகலத்தையும் காட்ட துடிக்கும் இள வயசு க வர்ச்சி குதிரை ..!! :-நிவேதா பெத்துராஜ்.

தமிழ் சினிமாவில் நாம் இன்று வரை பல நூறு நடிகர் நடிகைகளை பார்த்துள்ளோம். ஒரு சிலர் இன்றுவரை நிலைத்து நிற்கின்றனர். ஒரு சிலர் வந்த வண்ணம் தெரியாமல் சென்றுவிட்டனர். மேலும் பல அறிமுக நடிகைகள் ஒரு சில படங்களிலே மிகவும் பி ரபலம் ஆகிவிடுகின்றனர். தமிழ் சினிமாவில் பெரும்பாலான நடிகைகள் குடும்ப பாங்கான படங்களில் நடித்து அதன்பின் க வர் ச்சியில் மிண்ணுவது வழக்கம். அந்த வகையில் ஒரு நாள் கூ த்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் குடும்பப் பெ ண்ணாக நடித்து அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். ஆரம்ப காலங்களில் க வர் ச் சியை காட்டாமல் நடித்து வந்தவர் இவர். நடித்தது சில படங்கள் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகை நிவேதா.

அதன்பின் க வர் ச்சியில் மிகவும் மோ ச மா க நடித்து வருகிறார். சமுகவலைத்தளங்களில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள நிவேதா பல க வ ர்ச்சி புகைப்படங்களையும் பதிவிடுவார். சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆள வைக்குந்தபுரம்புளோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.சமூகவலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் தான். அ டிக்கடி புகைப்படங்களை வெளியிடுவார் இவர்.இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)

Comments are closed.