க வ ர்ச்சியில் களமிறங்கும் லக்ஷ்மி மேனன்!! ஹாட் கிளிக்ஸ்..!! அ தி ர் ச் சியில் ரசிகர்கள்..!!

அறிமுகமான முதல் படத்திலேயே மார்க்கெட்டை பிடிக்கும் நடிகையாக வளம் வந்த நடிகைகளில் காலெடி எடுத்தவர்கள் சிலரே. அந்த வகையில் கும்கி படத்தின் மூலம் அதுவும் 16 வயதிலேயே பிரபலமானவர் லட்சுமி மேனன்.கும்கி, பாண்டியநாடு, சுந்தரபாண்டியன் படங்களில் குடும்ப குத்துவிளக்காக சேலைகட்டி நடித்த லட்சுமி மேனன் ஹோம்லி நடிகை என பெயர் பெற்றார்.தமிழ் சினிமாவில் கும்கி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை லட்சுமி மேனன்.இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். லட்சுமி மேனன் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்.பொதுவாக மலையகத்தைச் சேர்ந்த நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பு உள்ளது அந்த வகையில் நடிகை நயன்தாராவும் மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தவர் தான்.

தற்போது தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்து வருகிறார்.எப்பொழுதும் திரைப்படங்களில் குடும்பப் பாங்காக இருக்கும் கதாபாத்திரத்தையே தேடி தேடி நடித்த நமது லட்சுமிமேனன் அதன்பிறகு திரைப் பட வாய்ப்பிற்காக கொஞ்சம் மாடர்னாக உடையில் க–வர்ச்சி காட்ட ஆரம்பித்தார்.ஆனால் அவர் க-வர்ச்சி உடைகள் அணிவது மிகவும் கே-வ-லமாக இருப்பது மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு சுத்தமாக பி-டி-க்-கவில்லை. மேலும் இதன் காரணமாக அவருக்கு திரைப்பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே போயின.

கடைசியாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் ரெக்க திரைப்படத்தில் நடித்த லட்சுமிமேனன் தற்போது சினிமா பக்கமே தலை காட்டவில்லை.
ஏனெனில் தன்னுடைய கல்லூரி படிப்பை முழுவதும் முடித்ததும் பிறகு தான் இனிமேல் சினிமாவிற்கு வரப் போவதாக கூறியுள்ளார்.

அதுமட்டுமில்லாமல் சமீப பேட்டி ஒன்றில் நடிகை லட்சுமிமேனன் தற்போது அவர் குச்சிப்புடி நடனம் பயின்று வருவதாக கூறியுள்ளார். இதையடுத்து தற்போது 24 வயதான நிலையில் மீண்டும் சினிமாவில் காலெடி எடுத்து வைக்க உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார்.தற்போது ஆள் அடையாளம் தெரியாமல் மாறிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.