“அப்படியே ஆடாம அசையாம இருங்க மேடம் ” முழு முன்னழகையும் காட்டிய ஷில்பா ஷெட்டி ..!! வைரலாகும் க வர்ச்சி புகைப்படம்..!!

பிரபல நடிகை ஷில்பா ஷெட்டி 1993 ல் பாஜிகர் என்ற படம் மூலம் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானவர். தொடர்ந்து ஹிந்தி படங்களில் நடித்து வந்து முன்னணி ஹீரோயின் ஆனார். இவர் ஹிந்தி, கன்னடம், தெலுங்கில் சில படங்களில்நடித்துள்ளார். தமிழில் குஷி படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார். இவர் 7-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் .2007 ஆம் ஆண்டு இவர் நடித்த ” லைஃப் இன் எ.. மெட்ரோ ” மற்றும் ” அப்னே ” ஆகிய இரு திரைப்படங்களும் வெற்றி பெற்றன. அதன் பிறகு இவர் சினிமாவில் நடிக்கவில்லை. 2009 ல் இவர் ராஜஸ்தான் ராயல்ஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் உரிமையாளர் ராஜ் குந்த்ராவை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்கு 2012 ல் வியான் ராஜ் குந்த்ரா என்ற மகன் பிறந்தான். தற்போது ஷில்பாவுக்கு வயது 44 ம் இவர்களின் மகன் வியான் ராஜ் குந்த்ரா 8 வயது ஆகிறது. அண்மையில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பெண் குழந்தை பிறந்ததாக தகவல் வெளியானது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.