“நோ.. நோ .. அத களட்டாதிங்க..”மொ த்தத்தையும் காட்டிய ரைசா..!! என்னா உடம்பு டா சாமி ..!!க வர்ச்சி கிளிக்ஸ்..!!

பிக் பாஸ் சீசன் 1 மூலம் பிரபலமானவர் ரைசா. முகம் தெரியாத இவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் செல்லும் முன்பு மாடலாக சில விளம்பரங்கள் மற்றும் திரைப்படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார் அவர். தனுஷ் நடித்த விஐபி2 படத்தில் கஜோலின் அசிஸ்டெண்டாக சில நொடிகள் மட்டுமே வரும் ரோலில் நடித்திருந்தார் அவர்.பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் ரைசாவுக்கு பட வாய்ப்புகள் குவிய தொடங்கின. அதன் பிறகு தனது சக போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுடன் ஜோடி சேர்ந்து பியர் பிரேமா காதல் திரைப்படத்தில் நடித்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார் ரைசா.அதை தொடர்ந்து தற்போது ஆலிஸ், காதலிக்க நேரமில்லை போன்ற படங்களில் நடித்து வருகிறார் ரைசா.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம் போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

தற்போது கொ ரோனா ஊரடங்கு என்பதால் அவர் வீட்டிலேயே இருக்கிறார்.இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொ ரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் படப்பிடப்பின்றி வீட்டில் இருந்து வரும் ரைசா நள்ளிரவில் படு க வர் ச்சியாக உதட்டிற்கு லி ப்ஸ்டிக், க ழுத்திற்கு நகை என ப யங்கர மேக்கப்புடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அதில் மிட் நைட் போட்டோஷுட் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர் ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Raiza Wilson (@raizawilson)

Comments are closed.