என்னமா இ டுப்பு சும்மா அள்ளுது போங்க..!!மேயாத மான் இந்துஜா வெளியிட்ட புகைப்படம் !! உருகும் ரசிகர்கள் !!

தமிழ் சினிமாவுக்கு புதுமுகங்கள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது.40 வயது மாநிறம் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை இந்துஜா ரவிச்சந்திரன் என்பதால் இவர் மேயாதமான் படத்தில் அவரின் தங்கையாக நடித்தவர். முதன் முதலில் இவர் ‘சூப்பர் டூப்பர்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானர்.இந்த படத்தில் இவர் மிகவும் க வர்ச்சியாக குத்தாட்டம் ஒன்று போட்டிருப்பார். அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.
இதன் மூலம் அவரது தோற்றத்திலும், க வர்ச்சியிலும், நடிப்பிலும் அவர் ரசிகர்களிடம் தனி முத்திரை பதித்தார்.

பின்னர் இவர் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்து வரும் நடிகரான தளபதி விஜய்யின் ‘பிகில்‘ படத்தில் நடித்தார். இந்த படத்தை அட்லி இயக்கினார்.இதற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்தார்.இந்த படத்தில் இவர் ஃபுட் பால் விளையாடும் பெண்ணாக தனது கதாபாத்திரத்தை சரியாகச் செய்தார்.

இந்த படத்தில் நடித்தன் மூலம் இவருக்கு அதிக படவாய்ப்புகள் வந்து கொண்டிருகின்றது. இந்நிலையில் இவர் தற்போது போட்டோ ஷூ ட் ஒன்றை நடத்தியுள்ளார். க வர்ச்சியாக  அம்மணிபோஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை  இ ழுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran)

Comments are closed.