“ஜில்லுனு இருக்கிற ஜிகர்தண்டா ” விமலா ராமன் காட்டிய எக்கு தப்பான க வர்ச்சி ..!!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் பெரும்பாலாக படங்களில் ஒரு நல்ல கதாப்பாத்திரத்துக்காகநடிப்பதில்லை.பெரும்பான்மையான நடிகைகள் வெறும் க வர்ச்சிப் பொருளாகவேஇருக்கின்றனர்.அவ்வப்போது சில திரைப்படங்கள் தமிழ் சினிமா நடிகைகளின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தும் விதமாக வெளிவந்து மக்களை ரசிக்க வைக்கிறது.நடிகைகள் திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும். வாய்ப்புகள் வராது. அம்மா, அக்கா ரோல்கள் தான் கிடைக்கும் என்பது இந்திய சினிமாவில் எழுதப்படாத விதி.அதனாலேயே நடிகைகள் அனைவரும் குறைந்தபட்சம் 30 வயது வரை திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பார்கள்.இயக்குநர் கே. பாலச்சந்தரின் ‘பொ ய்’ என்ற படத்தின் மூலம் கடந்த 2004 ஆம் ஆண்டில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் நடிகை விமலா ராமன். இதையடுத்து சேரன் ஜோடியாக ராமன் தேடிய சீதை படத்தில் நடித்திருந்தார்.

இதையடுத்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காததால், மலையாளத்தில் மம்முட்டி, மோகன் லால், திலீப் போன்ற பல முன்னணி ஹீரோக்களின் ஜோடியாக வலம்வந்தார்.சமீபத்தில் சுந்தர் சியின் இருட்டு படத்தில் நடித்திருந்தார்.என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி வீடியோவை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Vimala Raman (@vimraman)

Comments are closed.