“க வர்ச்சி ராணி.. கிளாமர் குயீன்..”க வர்ச்சி போஸ் கொடுத்த V J தியா மேனன் ..!! ரசிக்கும் இளசுகள்..!!

தியா மேனன் ஒரு இந்திய தொலைக்காட்சி தொகுப்பாளரும், வீடியோ ஜாக்கி (வி.ஜே)  ஆவார் . அதுமட்டுமின்றி சன் டிவியில் ரியாலிட்டி ஷோ ‘சூப்பர் சேலஞ்ச்’ தொகுப்பிற்கு பெயர் பெற்றவர். அவர் சன் நெட்வொர்க்குடன் பணிபுரிகிறார், அங்கு அவர் சன் மியூசிக் மற்றும் சன் டிவியில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குகிறார். அவரது தொலைக்காட்சி வரவுகளில் கிரேஸி கன்மணி, புது படம் எப்பாடி இருக்கு, மற்றும் சூட சூட சென்னை ஆகியவை அடங்கும்.தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.

ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Diya Vj (@diya_menon)

Comments are closed.