கொளுத்து பொய் கேடக்கும் நடிகை விஜயலட்சுமி..!!-எல்லாம் தெரியும் பாடி உ டம் பை காமித்த க வ ர் ச்சி காச்சி..!!

நடிகை. விஜயலட்சுமி சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நாயகியாக அ றிமுகமானவர் . இயக்குநர் அகத்தியனின் மகள் விஜயலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து, , ‘சரோஜா’, ‘அதே நேரம் அதே இடம்’, ‘கற்றது க ளவு’, ‘வெண்ணிலா வீடு’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நாயகியாக நடித்துள்ளார். நீண்ட நாட்களாக உதவி இயக்குநர் ஃபிரோஸ் முகமது என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.தமிழ் பிக்பாஸ் சீசன் 2-ல் கலந்து கொண்டு அந்த சீசனில், மூன்றாம் இடத்தை தட்டி சென்றார். அதன் பின் பிரபல சீரியல் தொலைகாட்சியில் “நாயகி” என்ற சீரியலில் நடித்தார். ஆனால், இடையில் எதோ பிரச்சனை காரணமாக அதிலிருந்து விலகி விட்டார்

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)

Comments are closed.