முன்னழகை காட்டி இளசுகளை கிருகாகிய இளம் நடிகை மஹிமா நம்பியார்..!! திக்குமுக்காடும் ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பள்ளி பருவத்தில் எப்படி படிக்க வேண்டும் ஆசிரியர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை படமாக எடுக்கப்பட்ட படம்தான் சாட்டை. சமுத்திரகனி நடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் நடிகை மஹிமா நம்பியார். மலையாள சினிமாவில் அறிமுகமாகி சாட்டை படத்தின் மூலம் அறிமுகமாகி குற்றம் 23, கொடிவீரன், ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார்.மேலும் சமீபத்தில் வெளியான மாகாமுனி, அசுரகுரு படத்தில் நடித்து வெற்றியை தேடித்தந்தது. இதையடுத்து நான்கு மொழிகளில் இயக்குநர் சமுத்திரகனி இயக்கத்தில் உருவாகி வரும் கிட்னா என்ற படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.அந்த படத்தில் மிகவும் தை ரியசாலியான பெண்ணாக, புதுமைப் பெண்ணின் அவதாரமாக நடித்திருப்பார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.