அந்த பொண்ணா இந்த பொண்ணு ..??சூரரை போற்று நடிகை அபர்ணா பாலமுரளி வைரல் க வர்ச்சி புகைப்படம்!! ஜொள்ளு வலிக்கும் இளசுகள் ..!!

நடிகை அபர்ணா பாலமுரளி வைரல் புகைப்படம்!! பத்திரிக்கையின் அட்டைப்படத்திற்கு கொடுத்த போஸ் !! ரசிகர்களுக்கு இடையே பரவலாகி வருகிறது !!நடிகை அபர்ணா பாலமுரளி, மலையாள திரையுலக பிரபல திரைப்பட நடிகை மற்றும் பின்னணி பாடகர். நடிகை அபர்ணா பாலமுரளியின் பெற்றோர்கள் கே பி பாலமுரளி மற்றும் சோபா பாலமுரளி, கே பி பாலமுரளி மலையாள திரையுலகில் இசையமைப்பாளராக பணியாற்றி பிரபலமானவர். பின்னர் இவரது தந்தையின் முயற்சியில் சில திரைப்பட பாடல்களுக்கு பின்னணி பாடகராக பணியாற்றியுள்ளார்.நடிகை அபர்ணா பாலமுரளி 2013 ல் வெளியான “யாத்ரா துடருன்னு” என்னும் மலையாள திரைபடத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அறிமுகமாகினார்.அதன் பிறகு பல மலையாள திரைப்படங்களில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.