ஆஹா..! லோ ஆங்கிளில் தொப்புள் தெரியும்படி படு க வர்ச்சியான போஸ் கொடுத்துள்ள சாந்தனு மனைவி கிகி..! வைரல் புகைப்படம் இதோ.!

கொரோனா லாக்டவுன் அனைத்து துறைகளையும் அதிகம் பாதித்துள்ளது. ஐடி உள்ளிட்ட ஒரு சில துறையில் பணியாற்றுபவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு உள்ளது.ஆனால் சினிமா துறையினருக்கு அப்படி எந்த வாய்ப்பும் இல்லை என்பதால் அவர்கள் எந்த பணியும் இல்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.சினிமா நட்சத்திரங்கள் பலர் தங்கள் வீட்டில் தங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து அதை வீடியோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.ஒர்கவுட், யோகா, சமையல் செய்வது என பல விஷயங்கள் செய்யும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி கீர்த்தி இணைந்து ஒரு யூ-ட்யூப் சேனல் துவங்கியுள்ளனர்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.


Comments are closed.