அமலாபால் வெளியிட்ட க வ ர் ச் சி புகைப்படங்கள்..!-கண் எடுக்காமல் அங்கையே பார்க்கும் ரசிகர்கள் ..!!

அமலாபால் முதல் படமே மாபெரும் ச ர் ச்சையான படத்தில் சிக்கியவர். அதனை தொடர்ந்து நல்ல கதைகளை தேர்ந்து எடுத்து நடிக்க தொடங்கினர். அமலாவின் கண்கள் தான் பெரிய பிளஸ். மைனா என்ற படத்தில் நடித்து அருமையாக நடித்து மக்கள் மனதில் ஒரு பெரிய இடத்தை பிடித்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடித்து இருதரப்பு ரசிகர்களையும் தன் கைவசம் வைத்து இருந்தார். தமிழில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் இருந்தார். அமலாவின் வ ளர்ச்சிக்கு இயக்குனர் AL விஜயும் ஒரு காரணமாக இருந்தார். அவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலா ஒரு சில வருடங்களில் வி வாகரத்து வாங்கினார்.தற்பொழுது வேறு ஒருவருடன் ஒரே வீட்டில் ஒன்றாக திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவருடன் ஊர் சுற்றியும் வந்தார் அமலா.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

 

View this post on Instagram

 

On the second day, Devi Brahmacharini is propitiated. DEVI BRAHMACHARINI is the form of Devi Parvati in which she undertook severe PENANCE to have Lord Shiva (The powerful masculine power to perfectly compliment every feminine aspect within her) as her consort. Brahma means DIVINE CONSCIOUSNESS and achar refers to behavior. Brahmacharya is the BEHAVIOR or an act that is established in divine CONSCIOUSNESS. This day is especially sacred to MEDITATE and EXPLORE our INNER DIVINITY . 🌸💫 This message is especially for all the WOMEN out there, use the festivities to get in TOUCH with your FEMININE side or your MASCULINE side ~ whichever it is that you’ve LOST and is WAITING to be FOUND. Take time to reflect on the divinity WITHIN you. The more you SEEK, the more you shall FIND. Explore every single LAYER within you. Only through SILENCE will you find resounding ANSWERS.🌀 I wish upon you the gift of SILENCE. May the Devi allow you to HEAR THE VOICE INSIDE YOU.🙏🕉️💟 Wishing you an ABUNDANCE of Shakti. ✨☯️ 📸: @ajishprem #jertsphotography #sivshakthi #yinyang #femininemasculine #darklight #navaratri #goddess #peaceandlight #alignment #bethelight #divinefeminine #shivshakthi #sacredunion #universalconsciousness

A post shared by Amala Paul (@amalapaul) on


Comments are closed.