முன்னழகை காட்டி இளசுகளை கிருகாகிய அனுஷ்கா..!! ரசிகர்கள் கொண்டாட்டம்..!!

2005-ல் இவர் நடித்த முதல் திரைப்படம் – நாகார்ஜூனாவுடன் இணைந்து நடித்த சூப்பர் எனும் தெலுங்கு திரைப்படமாகும். 2006-ல், ரெண்டு எனும் திரைப்படத்தில் மாதவனுடன் நடித்து தமிழில் அறிமுகமானார். கடந்த பத்து வருடங்களில் 40-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.துவக்கத்தில் ஒரு சராசரி க வ ர்ச்சி நாயகியாக அறியப்பட்ட இவர், அருந்ததி திரைப்படத்தின் மூலம் தனது நடிப்புத்திறனை நன்கு வெளிப்படுத்தினார். இந்த திரைப்படம் மிகப்பெறிய வெற்றியை அடைந்ததுடன், அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.அதன் பின் இவரது திரை வாழ்கை முற்றிலும் மாறியது, மாறுபட்ட கதை அம்சங்களைக் கொண்ட திரைப்படங்களாக தேர்ந்தெடுத்து, அதற்காக முழு சிரமத்தை எடுத்து நடித்து வருகிறார்.

அனுஷ்கா தமிழில் இரண்டு படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அதை தொடர்ந்து அவருக்கு தமிழில் பெரிய திருப்பம் ஏதும் இல்லை.ஆனால், தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லும் அளவிற்கு உச்சத்தை தொட்டார், ஆம், தெலுங்கில் இவருடைய மார்க்கெட் ஒரு ஹீரோக்கு நிகரானது.அதன் காரணமாகவே வருடத்தில் ஒரு படம் தான் என்று முடிவெடுத்து வேலை பார்த்து வருகின்றார் அனுஷ்கா.

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.


Comments are closed.