இதுவரை இல்லாத உ ச் ச க ட்ட க வ ர் ச் சி போட்டோவை வெளியிட்டு இளசுகளின் தூ க் க த் தை கெ டு த் த நடிகை நிவேதா தாமஸ்..!

மலையாள சினிமாவிலிருந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் கலக்கிவரும் நடிகைகளில் நிவேதாதாமஸும் ஒருவர். இவர் கமலுடன் பா பநா சம் படத்தில் நடித்தார். அதன்பின் ஜெய்யுடன் ஒரு படத்திலும், ஜி ல் லா படத்தில் விஜய்க்கு தங்கையாகவும் நடித்தார். நிவேதா தாமஸ் தமிழைவிட தெலுங்கில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதனால், சென்னையை சேர்ந்த இவர் ஹைதராபாத்தில் ஒரு வீடு வாங்கி அங்கேயே சென்று விட்டார். நிவேதா தாமசை பொறுத்தவரையில் குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களிலும், ஹோம்லியான லுக்கிலும் தான் நடிப்பார். இவர் அதிகம் க வ ர் ச் சி காட்டி நடித்ததில்லை. ஆனால், முதல்முறையாக ஜூனியர் என்டிஆருடன் ஒரு படத்தில் க வ ர்ச் சிக் காட்டி நடித்தார். ஆனால், ஆ பாசம் மாக இல்லாதவாறு தான் நடனம் ஆடியிருந்தார்.

இந்நிலையில், தற்போது க மிட் டாகியுள்ள ஒரு தெலுங்கு படத்தில் க வ ர் ச்சி யா ன கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளராம். அதுவும், இதுவரை இல்லாத அளவுக்கு க வ ர் ச் சி யி ல் கலக்கவுள்ளார்

இந்த நிலையில், ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இவர்  தன் க வர்ச்சி படங்களை பதிவித்து மக்களை குஷி படுத்தி வருகிறார் .அந்த்த வகையுள் தற்போது ஒரு க வர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார்.f


Comments are closed.