ப டுக்கைய றையில் ஆண் ந ண்பருடன் கெ ட்ட ஆ ட்டம் போட்ட மீரா மிதுன்! வச்சு செய்யும் நெட்டிசன்கள்! வைரலாகும் ஹாட் கிளிக்ஸ் ..!!

பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதவிதமான, புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரகரகமான சர்ச்சையை உருவாக்கி வருகிறார். பிரபல மாடலும் நடிகையுமான, மீரா மிதுன் கொரோனா வைரஸால் தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கு ஓய்வை எப்படி, கழிப்பது என தெரியாமல் விதவிதமான, புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியிட்டு ரகரகமான சர்ச்சையை உருவாக்கி வருகிறார். சமீபத்தில் கூட, யாரோ ஒருவர் மீரா மிதுனை மிகவும் மோசமாக மாஃபிங் செய்து போட்டோ வெளியிட, அதனை முதலமைச்சர் மற்றும் பிரதமருக்கு டேக் செய்து,சமூக வலைத்தளத்தில் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவள் நானாகத்தான் இருப்பேன். இருப்பினும் அரசாங்கத்தின் சார்பில் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவது இல்லை. இதுபோன்ற கயவர்களால் பல பெண்கள் வாழ்க்கை பாழாகிறது. இப்படி பட்டவர்களுக்கு பெயிலில் வர முடியாத அளவிற்கு, தண்டனைகள் கொடுக்கப்பட வேண்டும். என்னை மன்னித்து விடுங்கள் பிரதமர். இங்கு போலீஸ் மற்றும் சட்டம் என இரண்டிற்குமே மதிப்பு இல்லை.

ஆ பாசமாக பெண்களை சித்தரிப்பவர்களை குண்டர் சட்டத்தில் போட வேண்டும் என மன குமுறலை வெளிப்படுத்தியுள்ளார் மீரா மிதுன். மீராமிதுன் குறித்த இந்த புகைப்படமும், மீராமிதுனின் புகாரும் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த கதறலை கேட்டு, மீரா மிதுனை திட்டியவர்கள் கூட, ஆறுதலாக சில வார்த்தைகள் கூறி இருந்தனர்.

ஆண் நண்பருடன், படுக்கை அறையில்  ஹாட் உடையில், இவர் போட்டுள்ள ஆட்டம் மீண்டும் இவரை விமர்சிக்க வைத்துள்ளது.

Comments are closed.