லூசான மேலாடை போட்டு கொண்டு க வர்ச்சி போஸ் கொடுக்கும் பிரியா பவானி சங்கர்..!! ஆத்தாடி பிரியா வா இது..!!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்த நடிகர் நடிகைகள் நிறைய பேர் உள்ளனர்.அதில் ஒரு சிலர் மட்டுமே வெற்றி பெறுகின்றனர். சந்தானம், சிவகார்த்திகேயன் போன்றோர் இதற்கு ஒரு உதாரணம் ஆனால் முதல் முறையாக சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வெற்றி பெற்ற நடிகைகள் என்ற பெயரை கொண்டவர் நடிகை பிரியா பவானி சங்கர். இவர் தமிழில் நடிகர் வைபவ் நடித்த மேயாதமான் படத்தின் மூலம் அறிமுகமான இவர் நடித்த முதல் படமே இவருக்கு நல்ல வரவேற்ப்பை தமிழ் சினிமாவில் பெற்றுத்தந்தது.இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. கார்த்தியுடன் கடைகுட்டிசிங்கம், அருண் விஜய்யுடன் மாபியா, இயக்குனர் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் போன்ற படங்களில் இவர் நடித்துள்ளார். தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.இவர் கைவசம் தற்போது இந்தியன்2 உட்பட நான்கு படங்கள் உள்ளன. இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழித்து வரும் நடிகை பிரியா பவானி சங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தனது பழைய புகைப்படங்களை நினைவுகளுடன் பதிவிட்டு வரும் பிரியா பவானி சங்கர், சமீபத்தில் குட்டி டவுசர் போட்டுக்கொண்டு ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள் நம்ம பிரியா பவானி சங்கரா இது என்று ஆச்சரியத்தில் உள்ள இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் ஹோம்லியாக மட்டுமே நடித்து வருகிறார்

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் என் முகத்துக்கும் என் சைசிற்கும், க வர்ச்சி செட்டாகாது என்றும் கூறியுள்ளர். இந்நிலையில் இவர் இது போன்று உடை அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

I love days when my only problem is coffee or hot chocolate☺️❤️

A post shared by Priya BhavaniShankar (@priyabhavanishankar) on

Comments are closed.