மறைந்த வடிவேலு பாலாஜி குரலில் மிமிக்ரி செய்த பிரபலம்- கத றி க தறி அ ழும் மாகாபா ஆனந்த், டிடி, புகழ், வீடியோ இதோ

நடிகர் வடிவேல் பாலாஜியின் உ யி ரி ழ ப்பு ஒட்டு மொத்த ரசிகர்களுக்கு பே ர தி ர் ச்சியான ஒரு விடயம்.எங்கே ஓர் சாதாரண இடத்தில் பிறந்து இன்று வடிவேல் பாலாஜியாக உயர்ந்திருக்கும் நடிகரின் வாழ்க்கை பயணத்தை சற்று மீட்டு பார்க்கலாம். மதுரையை சேர்ந்த பாலாஜி, அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது படிப்பு ஏறாத காரணத்தால், படிப்பை பாதியிலே நிறுத்தி விட்டார்.அதன் பிறகு என்ன செய்யப் போகிறோம் என தெரியாமல் தவித்து வந்த நிலையில், நடனத்தில் பாலாஜிக்கு ஈடுபாடு வரத் தொடங்கியது.

நடன நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றும், சின்ன சின்ன மேடைகளில் ஏறியும் நடனமாடி வந்தார் பாலாஜி. அவரது நடனத் திறமையை பார்த்து பலரும் பாராட்டினார்கள். சினிமாவில் நடனக் கலைஞராக வர வேண்டும் என நினைத்த பாலாஜி எப்படி காமெடியன் வடிவேலு பாலாஜியாக மாறினார் என்பது க்யூட்டான ஒரு குட்டி ஸ்டோரி. யாவரை தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்

வடிவேலு பாலாஜி இவர் நம்மை விட்டு பிரிந்துவிட்டாரா என்று இன்னும் யாராலும் ஏற்க முடியவில்லை. . எத்தனை வேடம், லட்சக்கணக்கான ஷோக்கள் என காமெடி நிகழ்ச்சிகள் செய்து மக்களை சிரிக்க வைத்தார்.

 

View this post on Instagram

 

#missyouvadivelbalaji 💔😢

A post shared by VijayTeleShow (@vijayteleshow) on

Comments are closed.