அஜித்துக்கு தங்கையாக நடிக்க மாட்டேன்.? ஜோடியாக மட்டும் தான் நடிப்பேன்.. யார் அந்த நடிகை தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அஜித்குமார் என்பவர். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற படத்தின் படபிடிப்பு முடிந்துள்ளது அடுத்தபடியாக குட் பேட் அக்லி போன்ற திரைப்படத்தின் நடித்துள்ளார்.
இப்படி இருக்கும் நிலையில் ஆதியத்துடன் இணைந்து ஜோடியாக நடிக்க வேண்டும் என பல நடிகைகள் ஆசைப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் கீர்த்தி சுரேஷ் அஜித்துக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று ஆசை இருப்பதாக
சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். மேலும், அஜித்துக்கு தங்கையாக நடிப்பீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது.. அதற்கு பதில் தங்கையாக இல்லை ஜோடியாகவே நாள் நடிக்கிறேன் அதுதான் ஆசை என்று தெரிவித்துள்ளார்…
Comments are closed.