விக்ரமின் தீவிர ரசிகன் திரையரங்கில் விக்ரம் போல் வந்த தருணம்.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர்களின் ஒருவர் பாறஞ்சது இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தங்கலான். இந்த திரைப்படம் இன்று திரையரங்கில் வெளிவந்த மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

 

மேலும், இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 100 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட உள்ளது என குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட இந்த திரைப்படத்தில் எழுத்தாளர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள் நடிகர்கள் நடிகைகள் என எல்லோரும் கிட்டத்தட்ட இரண்டு

 

ஆண்டுகள் உழைத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் இன்று விக்ரமின் தீவிர ரசிகர் ஒருவர் படத்தை பார்ப்பதற்கு தங்கலான் படவேட்ட பில் வந்தது தற்போது பலரையும் வியக்க வைத்துள்ளது.. அந்த புகைப்படம் தான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.