அமரன் படத்தின் மேக்கிங் டீசர்.. வெறித்தனமாக இருக்கும் வீடியோ உள்ளே..!!

நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக திகழ்ந்துள்ளார். மேலும், இவர் தற்பொழுது ராஜ்குமார் பெரியசாமி என்பவர் இயக்கத்தில் உருவாகி வரும்

 

அமரன் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். அந்த படத்தை உலகநாயக கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனத்துடன் மூலம் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிவி பிரகாஷ்

 

இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் கதாநாயக நடிகை சாய் பல்லவி நடித்துள்ளார். மேலும், ராணுவத்தில் சேவை செய்த மேஜர் முகுந்த் வரதராஜன் என்போரின் வாழ்க்கை வரலாற்று தான்..

 

இந்த அமரன் திரைப்படம் என தெரிவித்துள்ளார்கள் ஏற்கனவே இந்த படத்தின் இருந்து டீசர் மற்றும் சில போஸ்டர்கள் வெளிவந்த நிலையில் தற்போது மேக்கிங் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.. அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

Comments are closed.