ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜெயலலிதா.. சூப்பர் ஹிட் ஆன படம்..!!

நடிகர் ரஜினி தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வளம் வந்து கொண்டிருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இவர் தற்பொழுது 73 வயதை கடந்துள்ளார் இன்னும் கதாநாயகனாக

 

சினிமாவில் நடித்து வருகிறார். இவர் தற்பொழுது அடுத்தபடியாக வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற

 

திரைப்படத்திலும் நடிக்க போவதாக தெரிவித்துள்ளார். மேலும், என்பதுகளில் ரஜினி தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது வெளியான திரைப்படம் தான் பில்லா..

 

இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட் படமாகும் இந்த திரைப்படத்தின் முதலில் நடிகை ஜெயலலிதாவை தான் கதாநாயக நடிக்க கேட்டுள்ளார்கள். ஜெயலலிதா சினிமாவில் ஒதுங்கி இருந்த காலம்

 

அது என்பதால் தனக்கு அந்த வாய்ப்பு வேண்டாம் என்று சொல்லிவிட்டதாக கூறப்பட்டது.. அதன் பிறகு தான் நடிகை ஸ்ரீபிரியா வந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தகவலை ஒரு கடிதத்தில் ஜெயலலிதா அவர்களே எழுதியுள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.