பாலிவுட் போனதும் மாறிய கீர்த்தி சுரேஷ்..!! அதிகரித்த கீர்த்தியின் சம்பளம்..!!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு ஒரு நடிகை இவர் தற்பொழுது பாலிவுட் சினிமாவிற்கும் சென்று ஆளை அடையாளம் தெரியாமல் கிளாமராக நடிக்க தொடங்கி விட்டார் என்றும்

 

சில விமர்சனங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பாலிவுட்டில் அறிமுகம் ஆகி உள்ள திரைப்படம் தான் பேபி ஜான்.. இந்த திரைப்படத்தை இயக்குனர் நாட்டில்

 

தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தமிழில் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தின் இந்தி ரீமேக் எனக்கு உருப்படுகிறது.. இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தில் பல நட்சத்திரங்கள் நடித்து வரும் நிலையில்

 

நடிகை சமந்தா நடித்திருந்த கதாபாத்திரத்தில் ஹிந்தியில் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்திற்கு கிட்டத்தட்ட நாலு கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது என்றும் பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.