வடசென்னை 2ல் தனுஷும் இல்லை வெற்றிமாறனும் இல்லை.. வெளிவந்த புதிய தகவல்..!!

தமிழ் சினிமாவில் சிறந்த இயக்குனதில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் வெற்றி மாறன் என்பவர். இவர் 2018 ஆம் ஆண்டு வடசென்னை என்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தில் தனுஷ், அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, கிஷோர்,

 

சமுத்திரக்கனி, ஆண்ட்ரியா போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இந்த படம் பிளாக் பாஸ்டர் ஒரு ஹிட் படமாக அமைந்துள்ளது. இப்படி இருக்கும் நிலையில் விடுதலை படத்தின் பிரமோஷன் நடைபெற்ற பொழுது

 

வட சென்னை இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என வெற்றிமாறன் தெரிவித்து வந்த நிலையில் வடசென்னை திரைப்படம் மக்கள் மத்தியில் சிறப்பாக பேசியதாக கூறப்படுகிறது. சூர்யாவின் வாடிவாசல் படத்திற்கு பிறகு

 

இந்த படத்தை இயக்குவார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் கார்த்திகேயன் என்பவர்தான் வடசென்னை இரண்டாம் பாகத்தை

 

இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் தனுஷ் அமீர் நடிகர்கள் அடிக்கவில்லை என்றும் தகடுகள் வெளியாகி உள்ளது. அவர்களுக்கு பதிலாக வேறு நடிகர்களின் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இந்த தகவல் பலருக்கும் மகிழ்ச்சி ஏற்படுத்தி இருந்தாலும் படம் எப்படி இருக்கும் என்று வெளிவந்த பிறகு தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

Comments are closed.