தளபதி 69 படத்தின் அசத்தல் அப்டேட்.. படப்பிடிப்பு எப்பொழுது தெரியுமா.? வெளிவந்த தகவல் உள்ளே..

நடிகர் விஜய் தற்பொழுது கோர்ட் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. மேலும், இந்த படத்தின் டிரைலர் எப்பொழுது வரும் என்று தற்போது ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

மேலும், செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இன்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், கோர்ப்படத்திற்கு பிறகு விஜய் நடிக்க இருக்கும் அவருடைய 69 ஆவது படத்தில் நடித்துவிட்டு முற்றிலுமாக சினிமாவில் இருந்து விலகி

 

அரசியலுக்கு போவதாக தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் அவருடைய கடத்தி திரைப்படத்தை எச். வினோத் இயக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வெளிவந்த நிலையில் இதுவரை

 

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை.. மேலும், அந்த படத்தில் சமந்தா, மமிதா உள்ளிட்டோ நடிக்க போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், இந்த திரைப்படம் கடைசி படம் என்பதால்

 

கண்டிப்பாக அரசியல் சார்ந்த படமாக தான் இருக்கும் என்றும் தெரிவித்து வருகிறார்கள். மேலும், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகின்ற அக்டோபர் முதல் வாரத்தில் துவங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.