விஜய்,அஜித் அளவுக்கு எனக்கு ரசிகர்கள் கூட்டம் இல்லையா.? விக்ரமின் பதில்..

தமிழ் சினிமாவில் சிறந்த நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் தான் தங்கலான். இந்த படத்தில் படப்பிடிப்பை முடித்து. மேலும் இந்த படத்தில் வித்தியாசமான படமாகவும்

 

கடின உழைப்பையும் நடிகர் விக்ரம் செய்திருக்கிறார். மேலும், ஒவ்வொரு கதைக்காக அவர் எடுத்துக்கொள்ளும் கடின உழைப்பு பார்க்கும் பொழுது பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அடுத்த படியாக

 

ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், படத்திற்கு ப்ரமோஷன் செய்வதற்காக தற்போது பாடக்குழுவின் அனைவரும் தீவிரமாக இருந்து வருகிறார்..

 

அந்த வகையில் பத்திரிக்கையாளர் ஒருவர் விக்ரமிடம் விஜய் அது சூரிய அளவிற்கு உங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறதா குறைவாகத்தான் இருப்பது என கேள்வி கேட்டுள்ளார். அதற்கு விக்ரம் என்னுடைய ரசிகர்கள் பட்டாலும்

 

குறித்து உங்களுக்கு சரியாக தெரியவில்லை.. இந்த படம் திரையரங்கில் வந்து பாருங்கள் என்ற தீர்வை பார்த்தாலும் என்னவென்று உங்களுக்கு அப்பொழுது தான் தெரியும்.? மேலும், என்னுடைய சினிமாவில்

 

புது புது பரிபானங்கள் புது புது கதைகள் தேர்ந்தெடுத்து நடிப்பது சினிமாவை உயரத்திற்கு கொண்டு செல்வது தான் என்னுடைய நோக்கம் அதுதான் என்னுடைய ஆசை என்று விக்ரம் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.