கோலமாவு கோகிலா படத்தில் நடிக்க இருந்த நடிகை..!! இயக்குனரிடம் கேட்ட பிரபல நடிகை..!!

தமிழ் சினிமாவில் நல்ல ஒரு இயக்குனராக திகழ்ந்து வருபவர் தான் நெல்சன் திலீப் குமார் என்பவர். இவரது இயக்கத்தில் முதன் முறையாக வெளிவந்த திரைப்படம் தான் கோலமாவு கோகிலா..

 

இந்த திரைப்படத்தில் கதாநாயக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி அடைந்தவர் திரைப்படத்தில் இந்த திரைப்படம் ஒன்று இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு

 

சரண்யா குறித்த பல பிரபலங்கள் நடித்துள்ளார். மேலும், இந்த திரைப்படத்தில் ஹிந்தியில் ரீமேக் செய்து கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்தது அதில் நயன்தாரா தான் பாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ளார்..

 

மேலும், ஹிந்தியில் ரீமேக் செய்ய வேண்டுமென ஆசியில் இருந்தாராம் இயக்குனர் செல்விக்குமார் அப்பொழுது அளித்த ஒரு பேட்டியில் கோலமாவு கோகிலா திரைப்படத்தை பாலிவுட் செய்ய வேண்டும் என்றும் அதில் நயன்தாராவுக்கு பதிலாக ஆலியா பேட்டை கதாநாயக நடிக்க வைக்க வேண்டும் என நினைத்துள்ளாராம்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.