இந்தியன் 2 கற்றுக் கொடுத்த பாடம்.? உஷார் ஆன கமல்.. மணிரத்னத்திடம் போட்ட கண்டிஷன்..!!

இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் உருவான திரைப்படம் தான் இந்தியன் இரண்டாம் பாகம். இந்த திரைப்படம் வெளிவந்து மோசமான விமர்சனத்தையும் நான் சொல்றதையாகவும்

 

பல சருக்கல்களை சந்தித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், அதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட நாலு வருடங்கள் படமாக்கப்பட்டு வந்தது தான் என்ன கூறப்படுகிறது.

 

மேலும், படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பாகவே படத்தின் ரிலீஸ் செய்தியை அறிவித்து விட்டார்கள்.. மேலும், ஆறு மாதங்கள் முந்திய படம் ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவித்து விட்டார்கள்.

 

அதனால், அவசர அவசரமாக படத்தை வெளியிட்டதால் தான் படத்திற்கு இந்த நிலைமை என்று கூறப்படுகிறது. அதனால்தான், தற்பொழுது மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தை கிறிஸ்மஸுக்கு வெளியிட மணிரத்தினம் திட்டமிட்டு இருந்தார்.

 

ஆனால், கமல் சுதாரித்துக் கொண்டு பணத்தை முற்றிலுமாக முடித்துவிட்டு.. அதன் பிறகு அடுத்த வருடம் படத்தை வெளியிடலாம் அதுவரை தேதியை வெளியிட வேண்டாம் என்று கமல் கூறி விட்டதாக கூறப்படுகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.