விருப்பம் இல்லாமல் நடந்த விஷயம்..!! பிரபலத்தால் கர்ப்பமான ஆண்ட்ரியா.?

ஆரம்பத்தில் சினிமாவில் பாடகியாக தனது பயணத்தை தொடங்குவதுதான் நடிகை ஆண்ட்ரியா என்பவர். இவர் தற்பொழுது தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு ஒரு நடிகையாக திகழ்ந்து வருகிறார். இவர் பல படங்கள் நடிச்சதை தொடர்ந்து தற்பொழுது மாஸ்க், பிசாசு 2,

 

டு நோ என்ட்ரி போன்ற பல திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் பேசி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது ஒரு சினிமா பத்திரிக்கையாளர் சுபைர் என்பவர் ஆண்ட்ரியா. குறித்து பேசி உள்ளார்ந்த

 

வகையில் ஆரம்பத்தில் நன்றி ஆக்க சினிமாவில் நடிக்க ஆர்வம் இல்லை விருப்பம் இல்லாமல் தன்னடித்து வந்துள்ளார்.. அதன் பிறகு நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார்.

 

மேலும், ஆண்ட்ரியா புரோக்கர் என்ற ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார் அதில் அரசியல் பிரமுகரின் மகனால் கர்ப்பமானில் என்றும் அவர் காதலித்து ஏமாற்றி விட்டார் என்றும் தெரிவித்து இருந்தார்.

 

மேலும், ஆண்ட்ரியா அனிருத்துடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார் என்பது சினிமா வட்டாரத்தில் பலருக்கும் தெரிந்த தகவலாகவும் இப்படி பல தகவலை பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.