கம்பேக்னா இப்படி இருக்கணும்.? அந்தகன் படத்திற்கு நல்ல விமர்சனம் கொடுத்த பயில்வான்..!!

நடிகர் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் அந்தகன். அந்த திரைப்படம் தற்போது அவர்களுக்கு நல்ல விமர்சனத்தை பெற்று வருவதாக பயில்வான் தெரிவித்துள்ளார். அந்த வகையில் அவர் பாசிட்டிவாக சில விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் இந்த ப் படத்தில் கண் தெரியாத பிரசாந்துக்கு நன்றாக பியானோ வாசிக்கத் தெரியும். அவரை சிலர் கடத்தி வைத்து துன்புறுத்துவார்கள் அவர்களிடமிருந்து. எப்படி பிரசாந்த் வெளியே வருகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. மேலும், இது விறுவிறுப்பாக போனது

 

மேலும் இவர் நீண்ட வருடத்திற்கு பிறகு பிரசாந்தின் திரையில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது கம் பேக் என்று சொன்னால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல சுவாரசியமான தகவல்களை அவர் தெரிவித்துள்ளார். இந்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் மிகவும் உயர்ந்த வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.