லண்டனில் நடிப்பு பயிற்சி எடுக்கும் நடிகை கௌதமி மகள்..!! வெளிவந்த அசத்தல் புகைப்படம்..
தமிழ் சினிமாவில் என்பது மட்டும் தொண்ணூறு காலகட்டத்தில் பிரபல முன்னணி நடிகர்களாக திகழ்ந்து வந்த ரஜினி கமல் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்து வந்தவர் தான் நடிகை கௌதமி என்பவர்.
மேலும், இவர் 1998 ஆம் ஆண்டு சந்திப் என்பவரை திருமணம் செய்து கொண்டு இவர்களுக்கு சுப்புலட்சுமி என்ற மகள் பிறந்துள்ளார். அதன் பிறகு கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 13 ஆண்டுகளாக திருமண வாழ்க்கைக்கு பின் விவாதத்தை பெற்று பிரிந்துவிட்டார்.
அதன் பிறகு கமலுடன் சில ஆண்டுகள் வாழ்ந்து வந்து உள்ளார் என்பது தான் இருக்கும் தெரிந்த ஒன்றுதான் தற்பொழுது தனது மகளின் வாழ்க்கை பாதித்துவிடும் என்ற காரணத்திற்காக கமலிடமும் இருந்து பிரிந்து தற்பொழுது வாழ்ந்து வருகிறார்..
இப்படி இருக்கும் நிலையில் அவருடைய மகள் லண்டனில் நடிப்பு படிப்பை படித்து முடித்து பயிற்சி எடுத்துக் கொண்டு ஆறு மாதங்கள் அங்கு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பிறகு தமிழ் சினிமாவில் நடிகை விக்ரம் என் மகனுக்கு
ஜோடியாக நடிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இது உறுதியான தகவலா என்று இதுவரை தெரியவில்லை ஆனால் கூடிய விரைவில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது…
Comments are closed.