ஹிப் ஹாப் ஆதி இயக்கி அடுத்த நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்..!! ரசிகர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்..!!

ஆரம்பத்தில் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறியவர் தான் ஹிப்ஹாப் ஆதி என்பவர். இவர் தனது படங்களின் மூலம் சிறப்பாக நடித்த தனக்கென்று மிகப்பெரிய ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்..

 

குறிப்பாக இவருடைய பாட்டுக்கு பல இளம் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும், ஹிப்ஹாப் ஆதி இயக்கும் தனது மூன்றாவது படமான கடைசி உலகப் போர் என்று பெயரை வைத்துள்ளார்.

 

இந்த திரைப்படத்திற்கு அவரே நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல பொறுப்புகளை ஏற்று உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.. மேலும், இவருடைய படத்திலேயே இந்த படம் தான்

 

அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்படும் திரைப்படமாகும்.. மேலும், இந்தப் படம் ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி திருடப்படும் போவதாக தெரிவித்த நிலையில் இந்த படத்தை அடுத்த மாதம் திரையிட

 

போவதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தை பார்ப்பதற்கு அரசியல் மத்தியில் ஆவல் அதிகமாகி கொண்டே போவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.