மிகவும் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்ட இயக்குனர் அட்லீ மனைவி பிரியா..!!

தமிழ் குறும்படங்களில் கதாநாயகி நடித்து அதன் பிறகு திரைப்படத்தில் சிறிய சிறிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபலமாக திகழ்ந்து வந்தவுடன் பிரியா என்பவர். இவர் பல ஆண்டுகளாக நண்பராக

 

பழகி வந்த இயக்குனர் அட்லீ குமார் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ராஜா ராணி திரைப்படத்திற்கு பிறகு அட்லீயை திருமணம் செய்து

 

அவருக்கு துணையாக இருந்து வருகிறார். மேலும், சமீபத்தில் தனது கணவருடன் இணைந்து போட்டோ சூட்டை நடத்தியுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் விதத்தில்

 

மிகவும் மாடனாகவும்   கவ ர்ச் சியா கவும்   இருக்கும் படியான புகைபடத்தை நடிகை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது ரசிகர் மத்தியில் மிகவும் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.