ராயன் படத்தின் மேக்கிங் வீடியோ.. இணையதளத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் தனுஷ் என்பவர். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து

 

தற்பொழுது அவருடைய ஐம்பதாவது திரைப்படம் ராயன் வெளிவந்து நல்ல ஒரு வரவேற்பு வெட்ற படமாக.. மேலும், இந்த திரைப்படத்தை அவரையே இயக்கி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அந்த திரைப்படத்தை பார்த்த பலரும் இவர் நல்ல ஒரு சிறந்த இயக்குனராக கூட வருவதற்கு வாய்ப்பு உண்டு என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இந்த படம்

 

உருவான விதம் வீடியோவாக அடுத்து சமூக வலைதள பக்கத்தில் திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளார்கள் அந்த வீடியோ பதிவுதான் தற்பொழுது வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.