கமல் பிக் பாஸில் இருந்து விலக காரணம் விஜயா.? நடந்தது என்ன.? வெளிவந்த முழு விவரம் உள்ளே..!!

நடிகர் கமலஹாசன் விஜய் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நிலையில் திடீரென்று அவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் விலகப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

 

அதற்கு பலரும் பல காரணங்கள் சொல்லிவரும் நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வகையில் முதல் காரணம் கமல் சினிமாவில் பிஸியாக இருக்கிறார். அதனை தொடர்ந்து அடுத்தடுத்து இரண்டு மூன்று படத்தில் நடித்து வருகிறார்.

 

மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டும் அரசியலிலும் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார். மேலும், இதன் காரணமாக அவரால் அரசியலில் திரிகடம் பிடிக்கவே முடியவில்லை.. மேலும், விஜி அரசியலுக்கு வரப்போவதாக தெரிவித்தவுடன்

 

சினிமாவில் இருந்து விலகப் போவதாகும் அறிவித்துள்ளார். ஆனால், கமல் சினிமா பிக் பாஸ் அரசியல் என மூன்றிலும் இருப்பதால் தான் அவரால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை எனக் கூறப்படுகிறது.. விஜய் மாதிரி இவரும் சினிமாவை முழுவதுமாக விட்டு விட்டு

 

கமல் அரசியலுக்கு குதித்தால் மட்டுமே அரசியலில் எதிர்காலத்தில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க முடியும் என கூறப்படுகிறது.. அதன் அடிப்படையில் தான் தற்பொழுது முதல் கட்டமாக பிக் பாஸ் இருந்து விலகப் போவதாக தெரிவித்துள்ள. அதனை தொடர்ந்து அவர் ஒப்பந்தமாக இருக்கும்

 

ஒரு சில திரைப்படத்தில் மட்டும் நடித்துவிட்டு முற்றிலுமாக அரசியலில் இறங்குவதாகவும் கூறப்படுகிறது. மேலும், இது 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் இறங்கி ஓரளவுக்கு வெற்றி பெற்று விட்டால் கூட கமலுக்கு இது மிகப்பெரிய ஒரு அவமானமாக இருக்கும் என கூட சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.