உமா ரியாஸ் மகனுக்கு திருமணம்..!! களைகட்டிய திருமண நிகழ்ச்சி.. வெளிவந்த புகைப்படம் உள்ளே..!!

தமிழ் திரையுலைகள் ஏராளமான ஜோடிகள் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இன்னும் நடித்து வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் திரையுலக நட்சத்திர ஜோடியாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் தான்

 

ரியாஸ் கான் மற்றும் நடிகை உமா என்பவர். இவர்களுக்கு ஷாரிக் என்ற ஒரு மகன் இருக்கிறார். இவர் பல படங்களில் சிறுசிறு காப்பாத்திரத்தில் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து

 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அவரது மகனுக்கும் மரியா ஜெனிஃபர் என்ற பெண்ணுக்கும்

 

நாளை திருமண நடைபெற இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். மேலும், இதற்கு முன்பாக இன்று மெஹந்தி பங்க்ஷன் வைத்துள்ளார்கள் அப்பால் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது இணையதளத்தில் வைரளாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.