இலங்கை பாடலையும் விட்டு வைக்காமல் காப்பி அடித்த அனிருத்..!! வசமாக சிக்கிய அனிருத்.. வீடியோ உள்ளே..!!

தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் பாடல்கள் மூலம் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டவர்தான் அனிருத் என்பவர். இவர் தற்பொழுது இயக்குனர் சிவா என்ற இயக்கத்தில் ஜூனியர்

 

என்டிஆர் நடிப்பில் உருவாகியுள்ள தேவரா என்ற படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தின் முந்தைய பாடல் வீடியோ படத்தில் இருக்கும் பாடல் 3 இருக்கிறதாக பலரும் தெரிவித்து வந்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் புதிய பாடல் ஒன்று வெளியாகி உள்ளது.

 

இந்த பாடலும் இலங்கை சேர்ந்த ஒரு பிரபல பாடகி பாடிய பாடலும் இதுவும் ஒரே மாதிரி இருப்பதாக ரசிகர்கள் தற்பொழுது கருத்து தெரிவித்து வருகிறார்கள். அந்த வீடியோவை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.