பழங்குடியின மக்களின் வாழ்க்கையை இசையால் சொல்ல முயற்சி செஞ்சிருக்கேன்..!! இசை கேட்டு மிரண்டு போன பிரபலங்கள்..

தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படத்திற்கு இசையமைப்பாளராக இசையமைத்து கொடுத்தும் ஒரு நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஜிவி பிரகாஷ் என்பவர். சமீபத்தில்

 

நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் தங்களான் திரைப்படத்திற்கு இசையமைத்து கொடுத்துள்ளார். நேற்று பிரமாண்டமாக இசை வெளியீட்டு விழா நடந்துள்ளது.. அப்பொழுது பல பிரபலங்கள் பேசி உள்ளார்கள்.

 

அப்பொழுது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இந்த வருடம் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா மட்டுமல்லாமல் படத்தில் உள்ள அனைவருக்கும்.. இந்த ஆண்டு கோல்டன் வருடமாக அமையும் என்று வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் பழங்குடியின மக்கள் வாழ்க்கையை பிசையால் சொல்ல முயன்றுள்ளதாக அவர் நிகழ்ச்சியுடன் இந்த தகவலை பகிர்ந்து உள்ளார்…

 

 

 

 

 

 

 

Comments are closed.