அவசரப்பட்டு இப்படி ஒரு முடிவு எடுத்து.? கோட் படத்தை பார்த்து புலம்பிய விஜய்.. முழு விவரம் உள்ளே..!!

நடிகர் விஜய் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் சமீபத்தில் மூன்றாவது பாடல் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதை தொடர்ந்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

அது என்னவென்றால் நடிகர் விஜய் சமீபத்தில் கோட் படத்தை பார்த்துள்ளதாகவும். அந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு கலங்கியபடி அவசரப்பட்டு ஓய்வு பெறுவதாக அறிவித்து விட்டேன்.. இன்னொரு படம் கூட பண்ணியிருக்கலாம் என்று

 

இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் நடிகர் விஜய் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. விஜய் தெரிவித்த இந்த தகவலை கேட்ட படக்குழு மற்றும் சினிமா வட்டாரத்தில் பலரும் பேசி வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

Comments are closed.