விஜய் கட்சியில் சீட்டு கேட்ட கீர்த்தி சுரேஷ்..!! இருவருக்கும் இடையே நடந்த சந்திப்பு..!!
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் ஒருவராக வளம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் தற்பொழுது அரசியலில் களமிறங்க போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை அவரே தெரிவித்து இருந்தார்.
இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் பெற்று கொண்டீர்கள் கலந்து கொண்ட கீர்த்தி சுரேஷிடம் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்தவர் நான் ஒரு படத்தில் படப்பிடிப்பு நடித்துக் கொண்டிருக்கும்
பொழுது பக்கத்தில் விஜயின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அந்த சமயத்தில் விஜயின் அரசியல் வரை தொடர்பான தகவல்கள் வெளிவந்தன நான் உடனே அவரை சந்தித்து நானும் உங்களது கட்சியில்
ஒரு உறுப்பினராக மாறுகிறேன் என்று சொன்னேன். அதன் பிறகு நான் அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.. மேலும், கடைசி படம் என்று எழுதும் பொழுது கஷ்டமாக இருந்தது.. ஆனால், சந்தோசமாக இருக்கிறது என்று விஜய் கூறினார்.
அதன் பிறகு உங்களுடைய கட்சியில் எனக்கு சீட்டு கிடைக்குமா என்று கேட்டேன்.. அதற்கு நடிகர் விஜய் சிரித்தபடி சென்றார் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்…
Comments are closed.