சிவா உடன் நடிக்க கண்டிஷன் போட்டு நயன்தாரா..!! அதெல்லாம் பண்ண முடியாது.?

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும், இவர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்து அதன் பிறகு பிரபலமானவன் என்பது

 

அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். மேலும், பிரபல பத்திரிகையாளர் ஒருவர் சிவகார்த்திகேயனை பற்றி பேசி உள்ள அப்பொழுது சிவகார்த்திகேயனுடன் நயன்தாரா வேலைக்காரன்

 

திரைப்படத்தில் நடிக்க நிறைய கண்டிஷன்கள் போட்டுள்ளார். அந்த வகையில் ஸ்ரீதிவ்யா போல் எண்ணெய் கையாளக்கூடாது. மேலும், ஊதா கலரு ரிப்பன் போன்ற பாடல்களும் வைக்கக்கூடாது என்னை

 

தேடி சூப்பர் ஸ்டார் போல தான் காண்பிக்க வேண்டும் என பல கண்டிஷன்களை போட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு மிஸ்டர் லோக்கல் படத்தில் மீண்டும் சிவா பிரார்த்திக்க என் உடன் ஜோடியாக நடித்துள்ளார்.

 

அதற்கு காரணம் வேலைக்காரன் படத்தில் நயன்தாராவிடம் அவர் நடந்து கொண்ட விதம் தான் என்று பத்திரிகையாளர் பாலு தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

Comments are closed.