சிவகார்த்திகேயனுக்கு அம்மாவாக நடிக்க போகும் 53 வயது நடிகை.? யார் என்று நீங்களே பாருங்கள்..!!

இன்று நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஆரம்பத்தில் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

 

அதன் மூலம் மக்கள் மத்தியில் கதாநாயகனாக உருவாகி தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். மேலும், இவர் இந்த இடத்திற்கு வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார் என்பது

 

அனைவருக்கும் தெரிந்து ஒன்றுதான். இப்படி இருக்கும் நிலையில் இவர் தற்பொழுது அமரன் என்ற படத்தின் படப்பிடிப்பை முடித்துள்ளார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது.

 

இதற்கு அடுத்தபடியான படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும், அந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதாக தகவல்களை வெளிவந்ததை தொடர்ந்து இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கூறப்படுகிறது.

 

மேலும், இதற்கான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை கூடிய விரைவில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பைப்படக்கூடு தெரிவிப்பதாக சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.