27 வருடத்திற்கு பிறகு இணைந்த ஜோடி..!! புகைப்படத்தை பார்த்துக் கொண்டாடும் ரசிகர்கள்..!!

சூரியவம்சம் என்ற திரைப்படம் மிகப்பெரிய அளவு ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும் என்றும். இந்த திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டால்

 

குடும்பத்துடன் எல்லோரும் ரசித்து பார்க்கக் கூடிய ஒரு திரைப்படமாகும்.. மேலும், இந்த திரைப்படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக தேவயானி நடித்திருப்பார்.. இந்த ஜோடி மக்கள் மத்தியில் நல்ல

 

ஒரு வரவேற்பு பெற்றோர் ஜோடியாகும்.. இப்படி இருக்கும் 27 வருடத்திற்கு பிறகு இந்த ஜோடி சேர போவதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் நடிகர் சித்தார்த்தி 40 வது படத்தில் இவர்கள் இருவரும்

 

சேர்ந்து நடிப்புக்கு போவதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்பொழுது இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.