தனது மூன்றாவது குழந்தைக்கு பெயர் வைத்த சிவகார்த்திகேயன்..!! மொத்த குடும்பத்துடன் வெளிவந்த புகைப்படம் மற்றும் வீடியோ உள்ளே..

தமிழ் சினிமாவில் வாழ்ந்து வரும் இளம் நடிகராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது படம் என்றாலே கலகலப்பாகவும் குடும்பத்துடன் இணைந்து பார்க்கக்கூடிய ஒரு படமாக இருக்கும் என்று

 

பேசப்பட்டு வருகிறது. மேலும், இதே போல் அடுத்தடுத்து நல்ல வெற்றிப் படைத்த இவர் கொடுக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்து. வருகிறார்கள்.. இப்படி இருக்கும் நிலையில் இவரது கடைசியாக நடிப்பில் வெளிவந்த

 

அயலான் படம் ஓரளவுக்கு நல்ல வர விருப்பி பெற்ற ஒரு படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்த படியாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இவர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.. இப்படி இருக்கும் நிலையில் கடன் சில நாட்களுக்கு முன்பாக சிவகார்த்திகேயனுக்கு

 

மூன்றாவது வரும் குழந்தை பிறந்துள்ளது. அந்த வகையில் தனது மூன்றாவது மகனுக்கு பவன் என்ற பெயரை வைத்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ பதிவு தான் தற்பொழுது சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.