சங்கர் இயக்கத்தில் நடிக்கப் போகும் அதிதி சங்கர்..!! அவரே சொன்ன தகவல்..

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர். இவரது இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் இந்தியன் இரண்டாம் பாகம்

 

இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் சற்று பின்னடைவை சந்தித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இதுவரை உலக அளவில் 130 கோடி மட்டுமே வசூல் சாதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

 

மேலும், இந்த படத்திற்கு அடுத்தபடியாக இந்திய மூன்றாம் பாகம் வெளிவரும் என்று தெரிவித்துள்ளார். மேலும், கேம்ஸ் சேஞ்சர் என்ற படத்தையும் இவர் இதை இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட பொழுது அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்பொழுது உங்கள் மகள் அதிதி சங்கரை எப்பொழுது சங்கர் படத்தில் பார்க்கலாம் என்று கேட்டுள்ளார்கள்..

 

அதற்கு கண்டிப்பாக பார்க்கலாம் அவருக்கு என்ற ஒரு கதாபாத்திரம் தயாராக இருக்கிறது ஒரு தந்தையாக இல்லாமல் எனக்குள் இருக்கும் ஒரு இயக்குனராக அதிதீ இடம் நடிகைக்கான அம்சங்கள் இருக்கிறது என்று நான் தெரிந்து கொண்டேன் என்று சங்கர் தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.