அம்பானி வீட்டு திருமணம்..!! குத்தாட்டம் போட்ட ஜான் சீனா.. வைரல் வீடியோ..

முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி திருமண பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த திருமணத்தில் உலகம் முழுவதும் இருக்கும் பல பிரபலங்கள் திருமணத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் மல்யுத்த வீரர் மற்றும் ஹாலிவுட் திரைப்பட நடிகருமான ஜான் சீனா என்பவரும்.. இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது திருமண விழாவில்

 

அவர் குத்தாட்டம் போட்டு நடனமாடியுள்ளார். அந்த வீடியோ பதிவு தான் தற்போது ரசிகல் மத்தியில் இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.