வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்..!! பட வாய்ப்பு இல்லாததால் இப்படி ஒரு புகைப்படம்.?

தமிழ் சினிமாவில் தற்பொழுது வளர்ந்து வரும் நடியாக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் கிராமத்து கதையை அதிகமாக தேர்ந்தெடுத்து நடித்து வந்துள்ளார். மேலும், தமிழ் மொழி மட்டுமல்லாமல்

 

மலையாளம், தெலுங்கு போன்ற பழமொழிகளிலும் நடிக்க தொடங்கியுள்ளார். மேலும், இவர் சினிமாவிற்கு வந்த காலகட்டத்திலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும்..

 

அதனை தொடர்ந்து அடுத்தடுத்து நல்ல நல்ல திரைப்படத்தில் தேர்ந்தெடுத்து நடித்த பிரபல நடிகை அகில் வந்துள்ளார். எழுதியவர் படங்களில் அடக்க ஒடுக்கமாக நடித்தவரும் திடீரென்று இவர் மிகவும் மாடர்ன் பெண்ணாக மாறியிருக்கிறார்.

 

அந்த வகையில் சமீபத்தில் தனது விடுமுறையை கொண்டாடுவதற்கு வெளிநாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு மிகவும் கிளாமராக எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.